போகி பொங்கல்
- Bairavar Tharisanam *Vision* BTV
- Dec 20, 2024
- 1 min read

நாம் ஏன் போகி கொண்டாட வேண்டும்..?
கண்டிப்பாக பழைய துணிகளை எரிக்க வேண்டுமா..?
இதனால் நம்மக்கு என்ன பயன்..?
நம்முடைய முன்னோர்கள் போகி பொங்கலை நாமும் நம்மை சுற்றி உள்ள அனைவரும் நோய் நொடி இல்லாமல் சுகாதாரமாக
வாழ்வதற்கே நம் முன்னோர்கள் இந்த தினத்தை திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
முழுமையான தகவல்கள் அறிய கீழே உள்ள இந்த வீடியோவை காணுங்கள்.
சிவாய நம பைரவாய நம 🙏🙏🙏
Comments